...நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உரைப்பது, தற்போது மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கான எச்சரிக்கையே. இனிமேலும், அதிகார மமதையுடன் பேசும் திக்விஜய் சிங், கபில் சிபல் போன்றவர்களின் வழிகாட்டுதல்களில் மத்திய அரசு செயல்படக் கூடாது என்பதை அக்கட்சி உணர வேண்டிய தருணம் இது. ‘ஊழல் திலகம்’ காங்கிரசின் ஊழலுக்கு எதிரான முழக்கத்தை மக்கள் நம்பத் தயாரில்லை என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான பாஜக இன்னும் வலுப்பெற வேண்டியதன் அவசியத்தையும் இத்தேர்தல் சுட்டிக் காட்டியுள்ளது....
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
-------------------------------------
விஜயபாரதம் (23.03.2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக