செவ்வாய், ஜனவரி 28, 2014

திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!


....இப்போது,  ‘காங்கிரஸ் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் ஏற்கத் தயார்!’ என்று அறிவித்திருக்கிறார் ராகுல். கழக செயற்குழுவும் பொதுக்குழுவும் கூடி முடிவு செய்யும் என்று அவ்வப்போது உள்கட்சி ஜனநாயகக் கொடி பிடிப்பாரே, தமிழக செம்மொழி வேந்தர் ஒருவர்- அதேபோல இருக்கிறது ராகுல் பேச்சு. மக்களால் மக்களுக்காக, மக்களை மக்களே ஆள்வதே மக்களாட்சி. இதை ராகுலும் கருணாநிதியும் வேறுவகையில் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த நாடகத்தை நாட்டு மக்களும் புரிந்துகொண்டு விட்டார்கள்!...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

--------------
விஜயபாரதம் (07.02.2014)
.

வியாழன், ஜனவரி 23, 2014

சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தில்லியில் எதிர்பாராத வெற்றியை அறுவடை செய்ததன் மூலமாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், பலரும் எதிர்பார்ப்பதுபோல தான் ஒன்றும் தூய அவதாரம் அல்ல என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்துவிட்டார். தில்லித் தெருவில் போராளியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டு இவர் நடத்திய நாடகங்களைப் பார்த்த தில்லிவாசிகள், இவருக்கு வாக்களித்ததன் கஷ்டகாலத்தை எண்ணி பெருமூச்செறிகிறார்கள்....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------
விஜயபாரதம்