ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

ஹிந்துக்களின் வாக்கு பாஜகவுக்கே!ஹிந்து முன்னணியின் நிறுவனர் திரு. ராம.கோபாலன், ஹிந்துக்களின் ஒற்றுமைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட நாளைய பிரசாரகரான ராம.கோபாலன், ஹிந்துக்களின் தன்மானத்தைக் காக்க, 1980 ல் தமிழகத்தில் ஹிந்து முன்னணியைத் துவக்கினார். தன் மீதான கொலைவெறித் தாக்குதலில் (1982) தெய்வாதீனமாக உயிர் தப்பிய ராம.கோபாலன், 80 வயதைத் தாண்டிய நிலையிலும் தளராது, மாநிலத்தின் பட்டிதொட்டிகள் எல்லாம் சென்று சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஒரு மாதமாக, சட்டசபை தேர்தலில் ஹிந்துக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று விளக்கி, தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் பிரசாரம் செய்து வருகிறார். மிகவும் மும்முரமான பிரசாரத்தில் இருந்த ராம.கோபாலன், 'தமிழ் ஹிந்து' நேயர்களுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது...


கேள்வி: இத்தேர்தலில் ஹிந்துக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? ஏன்?

பதில்:...................................... காண்க: தமிழ் ஹிந்து

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக