வியாழன், செப்டம்பர் 19, 2013

தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? - 1



"தமிழகத்தில் விஷக் கிருமிகள் நுழைந்துவிட்டன’’ என்று கூறினார் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம். திமுக-விடம் காங்கிரஸ் தோற்று ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபோது அவர் கூறியது உண்மை என்பது தற்போது நிருபிக்கப்பட்டுவிட்டது. நிரூபித்தவர்கள் கழகக் கண்மணிகளே தான்.....

இவ்விரு கட்சிகளுக்கும் மாற்று தமிழகத்தில் இல்லையா?....

தமிழக அரசியலை கடந்த பல ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்து வருபவரும், பல கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன்,  ''தமிழகத்தில் பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் இணைந்து புதிய அணி உருவாக வேண்டும்” என்று கூறி இருக்கிறார். இதற்கு வாய்ப்பு உள்ளதா?

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

----------------

விஜயபாரதம் (20.09.2013)

2 கருத்துகள்:

  1. // வைகோ கூட்டணி அரசியல் நிர்பந்தம் போன்ற காரணங்களால் செல்லாக்காசாகி விட்டார்.//

    வைகோ அரசியலில் தேர்தலில் வெற்றிபெறாமல் இருக்கலாம், அதைவைத்துக் கொண்டு எப்படி அய்யா, செல்லாக்காசாகிவிட்டார் என்று சொல்கிறீர்கள், அரசியலில் இன்னும் நம்பக்த்தன்மை கொண்ட அரசியல்வாதி தமிழகத்தி வைகோ போல சொற்பமானபவர்கள், அவரின் குரலுக்கு இன்னமும் வலு இருக்கிறது, இளைஞர்களிடம் வரவேற்பு இருக்கிறது, எந்த அதிகாரமும், பணபலமும் இல்லாமல் 20 ஆண்டுகளைத்தாண்டி கட்சியை நடத்தி வருவதே ஒரு சாதனைதான். பிறகு எப்படி செல்லாக்காசாகிவிட்டார் என்று சொல்றீங்க,

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள நண்பருக்கு,

    திரு. வைகோ-வை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர் தனது காலப் பொருத்தமற்ற நிலைப்பாடுகளால் தனது நிலையைத் தாழ்த்திக் கொண்டது தான் எனக்கு வருத்தம். அவர் மதிமுக துவங்கியபோது, தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்றபோது நானும் அவருடன் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்திருக்கிறேன். அவர் செய்த தவறுகளை இத்தேர்தலில் சரிசெய்துகொள்ள கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக இத்தேர்தலில் அவர் வேட்பாளராக களம் காண வேண்டும்.


    -சேக்கிழான்

    பதிலளிநீக்கு