சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு என்பது வரலாற்றையே மாற்றி எழுதுவது தான். அப்படிப்பட்ட தருணம் தமிழகத்திற்கு வருகிறது ஏப்ரல் 24-ல்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது லோக்சபா தேர்தல், நமது நாட்டிற்கே திருப்புமுனையாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இத்தேர்தல் இதுவரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கட்சி அரசியலை மீறி, அரசுக்கு எதிரான மனப்போக்கையும் தாண்டி, எதிர்கால நாயகர் ஒருவரை மையமாகக் கொண்டு நடைபெறும் இத்தேர்தலில், நரேந்திர மோடி என்ற சொல்லே பிரதானம்..................
...................................................................................................................................................
எனவே நடைபெறவுள்ள இத்தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை முதலில் உறுதிப்படுத்துவோம்! அடுத்து, இத்தேர்தலில் வெல்ல வேண்டியவர்களை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி, நல்லோரை வெற்றி காணச் செய்வோம்! இதுவே இன்று துவங்கும் ‘ஜய’ ஆண்டின் புத்தாண்டு சபதமாக இருக்கட்டும்!
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
-------------------
விஜயபாரதம் (25.04.2014)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக