வெறுப்பை விதைக்கும் சுயநலவாதிகள்…
முந்தைய பகுதி
எந்த ஒரு விளைவுக்கும் காரணம் இருக்கும். அதுபோல தமிழகத்தின் ஜாதிக் கலவர சீரழிவுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் நமது அரசியல்வாதிகள் தான். திமுகவின் கருணாநிதி முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவரை, யாரையும் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துவிட முடியாது....
...............................................
தமிழகத்தின் தற்போதைய சாபக்கேடு, தேர்தல் அரசியலில் களம் காணும் பல அரசியல் கட்சிகள் ஜாதியை அடித்தளமாகக் கொண்டு இயங்குவது தான். இந்தக் கட்சிகளை திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி அரவணைத்து, அவர்களுக்கு சமூகத்தில் இல்லாத மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதுவே ஜாதி அரசியலை தமிழகத்தில் ஊக்குவிக்கிறது. இது ஒருவகையில் புரையோடி இருக்கும் புண்ணைக் கிளறிவிடும் வேலை....
--------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக