ஞாயிறு, மே 04, 2014

சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்



மே 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகள், கணப்பின் அருகே வைக்கப்பட்டுள்ள பஞ்சுப்பொதி போன்ற அபாய நிலையில் நாம் இருப்பதை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளன. இச்சம்பவத்திற்கு முதல்நாள் (ஏப்ரல் 30) சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்கள், நம் நாட்டைச் சூழ்ந்துள்ள பயங்கரவாத மேகம் குறித்த கவலைகளை அதிகப்படுத்தி உள்ளன...

........................................

....................

நமது கவலை இப்போது சென்னையில் நடந்துள்ள ரயில் குண்டுவெடிப்பு மட்டுமல்ல; இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகி இருப்பது மட்டுமே நம்மை அதிர்ச்சிகொள்ளச் செய்யவில்லை. இனிமேல் இத்தகைய அபாய நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யும் திறன் இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதே நம் கவலை.....

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------------

விஜயபாரதம் (09.05.2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக