நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் குரு ஒருவழியாக, தில்லி திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப்பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலம் கடத்தி வந்தது. அப்சல் தூக்கிலிடப்பட்டதை ”எதுவும் செய்யாமல் இருப்பதைவிட தாமதமாகவேனும் செய்தது நல்லது தான்” என்று விமர்சித்திருக்கிறார் குஜராத் முதல்வர் மோடி உண்மை தான்.
இந்த விவகாரத்தில் இதுவரை நடந்திருப்பதை பின்னோக்கிப் பார்ப்பது இப்போது அவசியமாகி இருக்கிறது….
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
--------------------------
விஜயபாரதம் (22.02.2013)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக