வியாழன், அக்டோபர் 06, 2011

வீரமுண்டு... வெற்றியுண்டு!

பண்டிகைகள் நிரம்பியது பாரத நாடு. இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு ஐதீகம். இதனை யார் உருவாக்கினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், காலம் காலமாக, வாழையடி வாழையாக பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.



இவ்விழாக்களில் கிடைக்கும் ஆனந்தமும் புத்துணர்ச்சியும், அனைவருக்கும் வாழ்வில் ஒரு பிடிப்பை உருவாக்குவதைக் கண்கூடாகக் காண்கிறோம். உண்மையில் ஒவ்வொரு பண்டிகையும் தெய்வ நம்பிக்கையுடன் மக்களைப் பிணைத்து, சமுதாயத்தை சத்தமின்றி ஒருங்கிணைக்க வல்லவையாகத் திகழ்கின்றன.


அந்த போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகின்றன....



--------------------------------------

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து


விஜயபாரதம் (07.10.2011)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக