
அது என்னவோ தெரியவில்லை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வெளிவந்த நாள் முதலாகவே, அந்தக் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட பலரும் வசமாகச் சிக்குவதும், பிறகு கூட்டுக் கொள்ளையர்கள் ஒருங்கிணைந்து அதை மறைக்க முயற்சிப்பதும், தொடர்கதையாகவே நடந்துவருகிறது.
இந்தத் தொடர்கதையில் இப்போதைக்கு கடைசி அத்தியாயம் ப.சி. சம்பந்தப்பட்ட முகர்ஜி அமைச்சகக் கடிதம்...
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
-------------------------
விஜயபாரதம் (14.10.2011)
.